இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கம் எல்லா ஊர்களிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வன்னியர்களைப் பற்றியும்
அவர்கள் செய்யும் வர்த்தகம், தொழில், தயாரிப்புகள் சேவைகள் பற்றியும் இத்தளத்தில் பதிவு செய்து அனைவருக்கும் தெரிவித்து அவர்களின் சேவையை வன்னிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்த செய்வதே ஆகும் வன்னியர்கள் விவசாயிகளாக விளைவிக்கும்
பொருட்களை யாரோ மொத்த வியாபாரியிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து அந்த வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் அத்தகைய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பற்றிய விவரங்களை இங்கு பதிவிட்டு அவர்களுக்கு உரிய விலை கிடைக்க
உதவ வேண்டும் இதன் மூலம் வன்னியர்கள் அதிக அளவில் வணிகத்தில் ஈடுபட வழி வகுப்பதே ஆகும்.
*வணிகத்தின் முக்கியத்தை வன்னியர்கள் அனைவரும் உணர்ந்து வன்னியர்கள் நடத்தும் அனைத்து வர்த்தகங்களையும் ஆதரிக்க
திரௌபதை அம்மன் அருள் புரிவாராக* 🙏🙏🙏.