வணிகத்தில் ஈடுபட்டுள்ள தமிழகம் முழுவதிலுள்ள வன்னியகுல ஷத்ரிய மக்களை கண்டறிந்து அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இவ்விணைய தளத்தின் முக்கிய நோக்கம். சாதாரண தொழிலாளர்களான பிளம்பர், எலெக்ட்ரிசின், ஏசி, டிவி மெக்கானிக், கட்டிட தொழிலார்கள் முதற்கொண்டு வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் மருத்துவர்கள் கலைஞர்கள், கைவினைஞர்கள், நடிகர்கள் போன்றஅனைத்து தொழில் புரிபவர்களும் தங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்து கொள்ளலாம். சாதாரண பெட்டிக்கடை, டீக்கடை வைத்திருப்பவர் முதல் மளிகைக்கடை, காய்கறிக்கடை, கட்டுமானப்பொருட்கள் கடை மருந்துக்கடை, சூப்பர் மார்க்கெட், டிவி, பிரிட்ஜ், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், உணவகங்கள், ஓட்டல், லாட்ஜ் மற்றும் பெரிய வணிக வளாகம் நடத்துபவர்கள் உட்பட அனைத்து சில்லறை மற்றும் மொத்த வணிகம் செய்பவர்களும் தங்கள் கடைகளின் விவ்ரங்களை இங்கு பதிவிடலாம்.. கார், வேன், பஸ், லாரி, ஜெசிபி வாடகைக்கு விடுபவர்கள், விற்பவர்கள், ஆட்டோமொபைல், ஒர்க் ஷாப் நடத்துபவர்கள் , பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் இதர தொழில் நிறுவனங்கள் மற்றும் பார்ட்டி ஹால் கல்யாண மண்டபம் வாடகைக்குவிடுபவர்கள்,,தனியார் நடத்தும் கல்வி நிருவனங்கள் அனைத்தையும் .(தொடக்ககால சலுகையாக) இங்கு இலவசமாக பதிவிடலாம்..மேலும் ஒருமுறை விற்பனையாக தாங்கள் உபயோகித்த நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள் வீட்டு உபயோக பொருட்கள், வீடு, கடை வாடகை, விவசாய விளை பொருட்கள் போன்றவற்றை விற்கலாம் இதில் தங்கள் விவரங்களைபதிவிட்டு பொருள்களை விற்பதற்கு வன்னியகுல க்ஷத்ரியர் சாதி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.உங்கள் விவரங்களை பதிவுசெய்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் 8925504655 என்ற எண்ணில் வாட்ஸப் மூலம் தொடர்புகொள்ளுங்கள்.
ஒருமுறை விற்பனையாக தாங்கள் உபயோகித்த நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள் வீட்டு உபயோக பொருட்கள், வீடு, கடை வாடகை, விவசாய விளை பொருட்கள் போன்றவற்றை விற்கலாம்*
Note - your posting will be deleted after 3 days. Send WhatsApp message to 89255 04655 if sold earlier. Click here to register
Town - Chennai
Town - Coimbatore
Town - Cuddalore
Town - Ranipet
Town - Chengalpattu
Town - Vellore
Town - Puducherry
Town - Thiruvannamalai
Town - Thanjavur
Town - Tiruvallur
Town - Kanchipuram
Town - Tiruchirapalli
Town - Krishnagiri
Town - Selangor
Town - Dharmapuri
Town - Salem
Town - Tenkasi
Town - Karaikal
Town - Myladuthurai
Town - Perambalur
Town - Ariyalur